கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது

57பார்த்தது
மயிலாடுதுறையைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இந்த மாணவிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் எடுத்துள்ளார்.

போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சீர்காழி அடுத்த புளியந்துறையைச் சேர்ந்த அழகானந்தம் (42) என்ன தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி