மாற்று திறனாளிகளுக்கான நேர்காணல் முகாம்

62பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கான நேர்காணல் முகாம் நடைபெற்றது.

இதில் பார்வைக்குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் 68 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்மார்ட் செல்போன்கள் வழங்கப்பட உள்ளது.

இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி