'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

85பார்த்தது
'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகரின் ஓட்டுநர் உரிமம் ரத்து
'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர், எர்ணாகுளத்தில் காரில் சென்றபோது, அவரது கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது பஹீம் என்பவர் படுகாயமடைந்தார். மேலும் நடிகர் ஸ்ரீநாத் பாசி சம்பவ இடத்தில் தனது காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட அவர் கைதுசெய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.