மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டில் 25 ஆண்டு காலமாக சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்த வந்தனர். இதனை அடுத்த புதிய சாலை அமைக்கப்பட்ட அதன் சிறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் செல்வராஜ் பங்கேற்ற புதிய சாலையை திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் திரளானோர் பங்கேற்றனர். தொடர்ந்து பொதுமக்கள் சாலை அமைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.