ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை

63பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பூருட்டி ஆற்றின் நெடுந்தோறும் முழுவதும் ஆகாயத்தாமரை மற்றும் நாணல் செடி கொடிகள் படர்ந்து காணப்படுகிறது.

இதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் இது குறித்த பொதுமக்கள் கூறுகையில், எதிர்வரும் வடகிழக்கு பருவமழை வருவதற்குள் ஆற்றினை தூர்வாரி ஆகாயத்தாமரை செடி கொடிகளை அகற்ற வேண்டும் எனவும், மழைநீர் வடிவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி