பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

80பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிப்பொருட்களை கையாளுதல் தொடர்பான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் வழிகாட்டுதல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி பங்கேற்று பேசினார். அப்போது அவருக்கு ஒரு கையில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத பட்டாசு கடைகளில் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி