தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு வீரவாள்

51பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஆர் என் அமிர்தராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்று, கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்தார். தொடர்ந்து மாநில மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு வீரவாள் பரிசாக வழங்கினார். இந்த நிகழ்வில் திரளான காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி