இடைநில்லா சிலம்பம் சுற்றும் போட்டி

83பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே இடைநில்லா சிலம்பம் சுற்றுதல் 99 நிமிடங்கள் சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பல்வேறு வட்டாரங்களில் இருந்து மாணவி மாணவிகள் பலர் பங்கேற்று சிலம்பம் சுற்றினர்.

இந்த நிகழ்வில் சிலம்ப ஆசான்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட ஏராளமானோர் பங்கேற்று நிகழ்வினை கண்டுகளித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி