ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

58பார்த்தது
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள விஸ்வேஸ்வர நகரில் இன்று (பிப்.,17) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேதன், ரூபாலி மற்றும் அவர்களின் தாய் உள்ளிட்ட நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. முதலில், அவர்களது தாய்க்கு விஷம் கொடுத்ததாகவும், பின்னர் சேதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி