காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பேட்டி

81பார்த்தது
நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. எந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை இடம் நாகப்பட்டினத்தில் மாவட்ட தலைவர் புகைப்படம் இல்லாமல், பேனர்கள் சில வைக்கப்பட்டிருந்தது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்த கேள்விக்கு காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலை களைய விரைவில் புதிய மாவட்ட, மாநில நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி