ஆணாக மாறிய இளம்பெண் மர்ம மரணம்

83பார்த்தது
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் மேம்பாலத்திற்கு கீழே திருநம்பியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில், மீட்கப்பட்ட உடல் தருமபுரியைச் சேர்ந்த அஞ்சலி 22 என்கிற சஞ்சய் என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருநம்பியாக மாறி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அஞ்சலியின் ஆடைகள் கலைந்து இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி