என் இரண்டாவது தாய் வீடு: கனிமொழி வெளியிட்ட வீடியோ

79பார்த்தது
2019 மக்களவை தேர்தலில் வெற்றியை கொடுத்த தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் வெளியிட்ட வீடியோவில், “என் இரண்டாவது தாய் வீடு தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இ எஸ் ஐ மருத்துவமனையை என் முயற்சியில் கொண்டு வந்துள்ளேன், டைடல் பார்க் முடியும் தருவாயில் உள்ளது. குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுவதை உண்மையான கடமையாக செய்வேன், உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி