“பேத்தியுடன் விளையாடும் பாட்டி” - சவுமியா அன்புமணி பகிர்ந்த வீடியோ

61பார்த்தது
தர்மபுரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சவுமியா அன்புமணி தனது சமூக வலைதளத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். பிரச்சாரம் முடித்து களைப்பாக வீட்டுக்கு வரும் அவரை, அவரது பேத்தி இகம் மகிழ்ச்சியுடன் விளையாடி வரவேற்கிறார். லைக்குகளை குவித்து வரும் இந்த வீடியோவை பாமக தொண்டர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அன்புமணி - சவுமியா தம்பதிகளுக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என 3 பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி