"முஸ்லீம் MLA-க்களை தூக்கி எறிய வேண்டும்"

64பார்த்தது
"முஸ்லீம் MLA-க்களை தூக்கி எறிய வேண்டும்"
மேற்குவங்க தேர்தலில் வென்று ஆட்சியமைத்ததும் முஸ்லிம் MLA-க்களை சட்டப்பேரவையில் இருந்து தூக்கி எறிவோம் என்று பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பட்ஜெட் தொடர் முழுதும் சுவேந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மம்தா அரசு நிர்வாகம் முஸ்லிம் லீக் நிர்வாகம் போல செயல்படுவதாக சாடினார். அவரது பேச்சுக்கு மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி