வாக்கிங் சென்றும் எடை குறையலையா? இதை முயற்சி செய்யுங்கள்

85பார்த்தது
வாக்கிங் சென்றும் எடை குறையலையா? இதை முயற்சி செய்யுங்கள்
சிலருக்கு எவ்வளவு நடை பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையாது. அவர்கள் காலை உணவை சாப்பிடுவதற்கு முன்பு வெறும் வயிற்றில் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலில் சேர்ந்து இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் எரிய தொடங்கும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்தும். இவை உடல் எடை இழப்புக்கு அவசியமானவை. மேலும் வெறும் வயிற்றில் நடப்பது என்பது மனத் தெளிவை மேம்படுத்தவும், எடை இழப்பு பயணத்தை விரைவாக்கவும் துணை புரியும்.

தொடர்புடைய செய்தி