திருநங்கைகளை பயமுறுத்தும் கருப்பை புற்றுநோய்

73பார்த்தது
திருநங்கைகளை பயமுறுத்தும் கருப்பை புற்றுநோய்
ஆண்ட்ரோஜன் எனப்படும் பாலின ஹார்மோன் அதிகமாக இருப்பதன் காரணமாக திருநங்கைகளுக்கு கருப்பை புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஹார்மோன் சிகிச்சையைப் மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் கவலை தரும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. திருநங்கைகள் தங்கள் பாலின அடையாளத்தை வெளிப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக வழக்கமான மருத்துவ உதவியைப் பெறுவதில் சிரமம் இருக்கலாம் என்று நேஷனல் LGBT கேன்சர் நெட்வொர்க் சுட்டிக் காட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி