தனுஷ் படத்தில் வில்லனாகும் இசையமைப்பாளர் தேவா?

341பார்த்தது
தனுஷ் படத்தில் வில்லனாகும் இசையமைப்பாளர் தேவா?
தனுஷ் படத்தில் வில்லனாக பிரபல தமிழ் இசையமைப்பாளர் தேவா அறிமுகமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் தேவா, “தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் என்னை வில்லனாக நடிக்க கூப்பிட்டார். 'எப்படி என்னை நம்பி நடிக்க கூப்புடுறீங்க'னு கேட்டேன். 'உங்க அளவுக்கு யாரும் வடசென்னை பாஷை பேச முடியாது'னு சொன்னார். ஆனா, நான் ஒழுங்கா வசனங்களை ஞாபகம் வச்சி பேச மாட்டேன். என்னால மத்தவங்களுக்கு சிரமமா இருக்கும்னு வேணாம்னு சொல்லிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி