மூச்சு விடுவது போல எனக்கு இசை வருகிறது!

61பார்த்தது
மூச்சு விடுவது போல எனக்கு இசை வருகிறது!
இசையை கற்றுக்கொள்வதற்காக கிராமத்தில் இருந்து சென்னை வந்தேன். வந்த நாளில் இருந்து இந்நாள் வரை, நான் இசையை கற்றுக்கொள்ளவில்லை. எல்லோரும் நான் சாதித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், எனக்கு அப்படி தோன்றவில்லை. மூச்சுவிடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ, அப்படியே இசையும் எனக்கு இயற்கையாக வருகிறது என இளையராஜா கூறியுள்ளார். ஐஐடி மெட்றாஸில் இளையராஜா பெயரில் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடக்க விழாவில் இவ்வாறு பேசியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி