பாம்புகள் நடனமாடி பார்த்ததுண்டா? (வீடியோ)

33283பார்த்தது
பாம்புகள் ஒன்றுகூடி நடனமாடுகிறது எனக்கூறி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைத்து பாம்புகளும் படம் எடுத்து நின்றிருந்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வீடியோவைப் பார்த்தவுடன் உங்கள் கண்கள் வியப்பில் விரிந்திருக்கும். தற்போது இந்த வீடியோ மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'india.yatra' என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி