டிரக் விபத்து - பாலத்தில் தொங்கிய பெண் ஓட்டுநர்

563பார்த்தது
அமெரிக்காவின் கென்டக்கியில் ஆற்றுப் பாலத்தின் மீது வேகமாக டிரக் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார், டிரக்கின் மீது மோதியது. இதில், பெண் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிரக், பாலத்தின் கம்பிகளில் மோதி பாலத்தில் தொங்கியது. அதிர்ஷ்டவசமாக லாரி ஆற்றில் முழுமையாக விழவில்லை. ஏறக்குறைய ஒரு மணி நேரம் லாரியின் ஓட்டுநர் பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக் குழுவினர் ஒரு மணி நேரம் போராடி ஓட்டுநரை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி