விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மூக்குச்சளி பழம்

75பார்த்தது
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மூக்குச்சளி பழம்
தமிழகத்தில் பரவலாக அறியப்படும் மூக்குச்சளிப் பழம் சித்த மருத்துவத்தில் நறுவல்லி என அழைக்கப்படுகிறது. இந்த பழம் மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்மைக் குறைபாடு பிரச்சனையை தீர்க்க, மூக்குச்சளி பழம் சிறந்த இயற்கை மருந்தாகும். விந்து நீர்த்துப் போதல் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் தன்மை இந்தப் பழத்திற்கு உண்டு.

தொடர்புடைய செய்தி