10க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் பாதிப்பு

66பார்த்தது
10க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் பாதிப்பு
தஞ்சை: லட்சுமிபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு வாரத்திற்கும் மேலாக வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோய் குறித்து தீவிர ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி