மோகன்லாலின் "த்ரிஷ்யம் 3".. வெளியான அறிவிப்பு!

72பார்த்தது
மோகன்லாலின் "த்ரிஷ்யம் 3".. வெளியான அறிவிப்பு!
இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் திரில்லர் கதைக்களத்தில் உருவான "த்ரிஷ்யம் 1" த்ரிஷ்யம் 2" ஆகிய இரண்டு படங்களும் மெகா ஹிட் அடித்த படங்களாகும். இதில் 'திரிஷ்யம் 1' ரூ.5 கோடி செலவில் தயாராகி ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்நிலையில், த்ரிஷயம் படத்தின் 3ஆம் பாகம் உருவாக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்தி