அம்பானி வீட்டு திருமணத்திற்கு வருகை தந்த மோடி (வீடியோ)

72பார்த்தது
ஆனந்த் அம்பானி - ராதிக் மெர்சான்ட் திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதன் பின்னர், புதுமணத் தம்பதிகளான ஆனந்த், ராதிகா ஆகியோரை மோடி ஆசிர்வதித்தார். அம்பானி குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆனந்த் - ராதிக் திருமணத்திற்கு திரையுலகம், அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி