பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம்

81பார்த்தது
பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம்
உலகளாவிய பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி 78% வாக்குகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபஸ் 65% வாக்குகளுடன் இரண்டாம் இடமும், அர்ஜெண்டினா அதிபர் ஜாவிர் மிலே 63% வாக்குகளுடன் மூன்றாம் இடமும் பிடித்தனர். போலந்து பிரதமர், சுவிட்சர்லாந்து அதிபர் 4,5ஆம் இடம் பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி