பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

80பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து யூகங்கள் நிலவி வருகின்றன. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவற்றை உண்மையாக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் நான்காவது காலாண்டில் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் லாபம் ஈட்டினால், நாட்டில் எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளது, எண்ணெய் நிறுவனங்கள் தற்போது மீண்டுள்ளதாகவும், விரைவில் லாபத்தில் இயங்கும் என்றும் அவர் கூறினார். விரைவில் பெட்ரோட்ல, டீசல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி