சமூக வலைதளங்களில் பிரபலமான கப்பர் சிங் சமீபத்தில் அமேசான் நிறுவனத்தில் ஐபோன் 15 ஐ ஆர்டர் செய்தார். ஆர்டரை பிரித்து பார்த்தபோது, அது போலியான போன் என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த விஷயத்தை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இதற்கு அமேசான் நிறுவனம் பதிலளித்துள்ளது. 'இப்படி நடந்ததற்கு வருந்துகிறோம். ஆர்டரின் விவரங்களைச் சொன்னால் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்' என்று பதிலளித்துள்ளது.