சட்டப்பிரிவு 370 ரத்து குறித்து மோடி பதிவு

77பார்த்தது
சட்டப்பிரிவு 370 ரத்து குறித்து மோடி பதிவு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமான 370 மற்றும் 35(A) சட்டங்களை ரத்து செய்ய இந்திய நாடாளுமன்றம் முடிவு செய்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் முன்னேற்றத்திற்கான புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி