மோடி அரசின் 3.0 பட்ஜெட்- எதிர்பார்ப்புகள் என்ன?

76பார்த்தது
மோடி அரசின் 3.0 பட்ஜெட்- எதிர்பார்ப்புகள் என்ன?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். மோடி தலைமையிலான பாஜக அரசு, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் வரி விலக்கை அதிகம் எதிர்பார்க்கப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. இதனை
கருத்தில் கொண்டு வரி விதிப்பில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி