போனை சார்ஜ் செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள்

67பார்த்தது
போனை சார்ஜ் செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள்
ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது சில தவறுகள் செய்தால் வெடிக்கும் அபாயம் உள்ளது. சார்ஜ் செய்யும் போது பேசுவதோ அல்லது போனை பயன்படுத்துவதோ கூடாது. போனுக்கான ஒரிஜினல் சார்ஜர் அல்லாமல், டூப்ளிகேட் சார்ஜரையோ அல்லது வேறு விதமான சார்ஜரையோ பயன்படுத்தக் கூடாது. நேரடியாக சூரிய ஒளி படும் இடத்தில் அல்லது அதிகளவில் சூடான இடத்தில் வைத்து ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வது போனின் வெப்பத்தை அதிகரித்து வெடிக்க செய்யலாம்.

தொடர்புடைய செய்தி