காணாமல் போன எம்பி சடலமாக மீட்பு

79பார்த்தது
காணாமல் போன எம்பி சடலமாக மீட்பு
வங்க தேசத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசம் எம்பி அன்வருல் அசீம் கொல்கத்தா சென்றார். தொடர்ந்து மே 14ஆம் தேதிக்கு பிற்கு தொடர்பு கொள்ள இயலாத நிலையில், செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து காணாமல் போன அன்வருல் அசீமை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நியூ டவுன் பகுதியில் இன்று (மே 22) சடலமாக கண்டு எடுக்கப்பட்டுள்ளார். இது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி