தலைமுடி பிரச்சனைகளை போக்க புதினா இலைகள்

75பார்த்தது
தலைமுடி பிரச்சனைகளை போக்க புதினா இலைகள்
புதினா இலைகளில் உள்ள சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகு, தலையில் பேன் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. மேலும் தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் முடியை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் உச்சந்தலையை சுத்தம் செய்து, இறந்த சரும செல்களை நீக்கி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

தொடர்புடைய செய்தி