’8’ வடிவில் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

73பார்த்தது
’8’ வடிவில் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
வெளி இடங்களுக்குச் செல்லாமல் இருந்த இடத்திலேயே உடற்பயிற்சி செய்ய ’8’ வடிவில் நடப்பதை தேர்வு செய்வது நல்லது. வெறுங்காலில் நடப்பது கூடுதல் நன்மையைத் தரும். தினமும் இந்த பயிற்சி செய்தால் பாத வெடிப்புகள், முழங்கால் வலிகள் குணமாகும். நுரையீரலில் சேர்ந்திருக்கும் சளி வெளியேறும். தலைவலி, செரிமான பிரச்சனைகள், தைராய்டு, உடல் பருமன் மற்றும் முழங்கால் வலிகள், முடக்கு வாதம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவை கட்டுப்படும். சுறுசுறுப்புடனும் செயல்பட வைக்கும்.

தொடர்புடைய செய்தி