தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

69பார்த்தது
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இன்று (செப்.29) 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை (செப்.30) 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி