அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து

64915பார்த்தது
அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து
கடந்த 2006 006 முதல் 2011 வரை நடந்த தி்த திமதிமுகமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையில் குற்றசாட்டாட்டுகட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனையடுத்து உயர்நீதி மன்றத்தில் 2017ல் செய்யப்பட்ட மேல்முறையட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்தது செல்லாது. டிசம்பர் 21ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி