திமுக பொதுச்செயலாளரும், நீர்வ
ளத்துறுறை அமறை அமைச்சருமான துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ
மருத்துவமனை
யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒருவாரமாகவே துரைமு
ருகனுக்கு சளித்தொல்லை இ
ருந்துள்ளது. நேற்று இரவ
ு சளித்தொல்
லை அதிகமாக இருந்ததால் மூச
்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக
அப்போலோ மருத்துவமனையில
் அவர் அனுமதிக்கப்பட்டார். சளித்தொல்லைக்கு சிகிச்சை எடுத்துவிட்டு இன்று மாலை வீடு திரும்புவ
ார் என தகவல் வெளியாகியுள்ளது. திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.