மக்கா-மதீனாவில் லட்சக்கணக்கில் திரண்ட இஸ்லாமியர்கள்

81பார்த்தது
மக்கா-மதீனாவில் லட்சக்கணக்கில் திரண்ட இஸ்லாமியர்கள்
நடப்பு ஆண்டு ரம்ஜான் பண்டிகையையொட்டி, சவூதி அரேபியவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான மக்கா-மதீனாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு தொழுகை மேற்கொண்டனர். இங்கு 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வந்ததாக கூறப்படுகிறது. சவூதி அரேபிய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் எவ்வித உயிரிழப்புகளும் சிரமங்களும் இன்றி கூட்டத்தை நிர்வகித்த விதம் உண்மையில் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் சவால்களை எதிர்கொண்டாலும், சவூதி அரேபியாவின் ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு சிறப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி