பாலில் எச்சில் துப்பி கொடுத்த பால்காரர்: அதிர்ச்சி வீடியோ

4907பார்த்தது
உத்தர பிரதேச மாநிலத்தின் கோட்வாலி கட்கர் பகுதியில் பிரதீப் குப்தா என்பவரது வீட்டில் பால் ஊற்றுவதற்காக கடந்த சனிக்கிழமை (அக். 26) வந்த பால்காரர் ஒருவர் பாலில் எச்சிலை துப்பினார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி