ரெக்கவரி டூலை கொண்டுவந்த மைக்ரோசாப்ட்

75பார்த்தது
ரெக்கவரி டூலை கொண்டுவந்த மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனம் WinPE என்ற கருவியை வெளியிட்டுள்ளது. CrowdStrike தீம்பொருளால் பாதிக்கப்பட்ட பயனர்கள் புதிதாக வெளியிடப்பட்ட WinPE கருவியைப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. WinPE மீட்பு கருவி இரண்டு பழுதுபார்க்கும் விருப்பங்களுடன் வெளியிடப்பட்டது. ஐடி நிர்வாகிகள் இந்த கருவி மூலம் மீட்பு செயல்முறையை முடிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரச்சனையால் உலகமே ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி