மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் நாளை வரை ரத்து

56பார்த்தது
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் நாளை வரை ரத்து
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் போக்குவரத்து நாளை வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. மழையால் இல்குரோ ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்துள்ளதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை வரை ரயில் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி