மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

66பார்த்தது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் வரை செல்லும் பச்சை நிற லைனில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் எக்ஸ் தளத்தில், தொழில்நுட்ப பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும். விம்கோ நகர் டிப்போவில் இருந்து விமான நிலையம் வரையிலும், புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்குகின்றன" என்று பதிவிட்டுள்ளது.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி