நெல் பொரியில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ பயன்கள்

83பார்த்தது
நெல் பொரியில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ பயன்கள்
வழக்கமான அரிசி பொரி போல இல்லாமல் நெல் பொரியில் தனிச்சுவையை உணரலாம். அது மட்டுமல்லாமல் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சிறுநீரகம் சார்ந்த உபாதைகளுடன் கூடிய சர்க்கரை நோயாளிகள் குமட்டல், பசியின்மையால் அவதிப்படுவர். இவர்களுக்கு நெல் பொரி சிறந்த தீர்வாக இருக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மலச்சிக்கலை சரி செய்ய உதவும் நெல் பொரி பசியை தூண்டி விடும்.

தொடர்புடைய செய்தி