நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை

65பார்த்தது
நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை
பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூன் 22) ஆலோசனை கூட்டம் மேற்கொண்டார். இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்று பேசினார்கள். ஆலோசனை கூட்டத்தின் போது மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசானது விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்தார்.
Job Suitcase

Jobs near you