முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விஜய்க்கு வாழ்த்து

67பார்த்தது
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விஜய்க்கு வாழ்த்து
திரையுலகின் பெரும்பான்மை ரசிகர்களோடு தனி சம்ராஜ்ஜியத்துடன் வலம் வரும் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிமுகவினர், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி