2024ல் ஜூன் வரை சுமார் 98,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

68பார்த்தது
2024ல் ஜூன் வரை சுமார் 98,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
இந்தியாவில் இந்தாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 337 தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து சுமார் 98,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக Layoffs.fyi என்ற இணையதளம் அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளது. மேலும், சைலன்ட் லேஆஃப் எனக்கூறப்படும் முறைப்படி ஊழியர்களுக்கு அதிக அழுத்தம் தந்து தாங்களே வேலையை விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள் குறிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி