போதைப்பொருள் பதுக்கல் - மேலும் ஒரு பெண் கைது

51பார்த்தது
போதைப்பொருள் பதுக்கல் - மேலும் ஒரு பெண் கைது
தூத்துக்குடியில் ரூ.8 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த போதைப் பொருளை மீட்டனர். தொடர்ந்து, இந்த குற்றத்தில் ஈடுபட்ட நிர்மல்ராஜ், அவரது மனைவி ஷிவானி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இன்று ஷிவானியின் சகோதரி பீரீஸ்டா வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி