மேயர் தேர்தல்: அமைச்சர் ஆலோசனை!

72பார்த்தது
மேயர் தேர்தல்: அமைச்சர் ஆலோசனை!
கோவை மேயர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கவுன்சிலர்களுடன் அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு ஆலோசனை நடத்தி வருகின்றனர். கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும் என கூறினார். ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே நிதி சரியாக வருவதில்லை என்பதால்தான் மாநகராட்சியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது என 63வது வார்டு கவுன்சிலர் சாந்தி முருகன் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அழுதபடி அவர் வெளியேறினார்.

தொடர்புடைய செய்தி