மாசிக்காய் மருத்துவம் மிகப்பெரிய மகத்துவம்

54பார்த்தது
மாசிக்காய் மருத்துவம் மிகப்பெரிய மகத்துவம்
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஓர் அற்புதமான மருந்து மாசிக்காய். இதை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் கழித்து வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும். மாசிக்காய் பொடியை சிறிதளவு மூன்று வேளை உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் கட்டி, புண் இருந்தால் இந்த மாசிக்காயை பயன்படுத்தலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி