'மங்கை' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

56பார்த்தது
'மங்கை' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
தமிழ் சினிமாவின் இளம் நடிகை 'கயல்' ஆனந்தி நடிக்கும் 'மங்கை Travel of Women' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் JSM பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.