கழுத்தை அறுத்த 'மாஞ்சா நூல்'.. காவலர் பலி

75பார்த்தது
கழுத்தை அறுத்த 'மாஞ்சா நூல்'.. காவலர் பலி
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை நேர்ந்தவர் ஷாருக் கான்(28). போலீஸ் கான்ஸ்டபிளான இவர், அஜிஸ்கஞ்ச் என்ற பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மாஞ்சால் நூலானது, ஷாருக் கானின் கழுத்தில் சிக்கியது. மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்ததில், நிலைதடுமாடி அவர் கீழே விழுந்த நிலையில் உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி